வணக்கம்!

தமிழ்.ஆர்க், எனும் இந்த வலைத்தளம். தமிழ் சார்ந்த விடையங்களை ஆய்ந்தறிந்து ஆவனப்படுத்தும் எங்களது ஒரு முயற்சியே. இத்தளம் எங்களின் சமூக பொறுப்பு முயற்சியான (CSR), ஆனந்த் அறக்கட்டளை மூலம் இயக்கப்படுகிறது.

வெல்க தமிழ்!

தினம் ஒரு குறள்

இன்பம். களவியல் - நலம் புனைந்துரைத்தல்.

1116.
மதியும் மடந்தை முகனும் அறியா
பதியற் கலங்கிய மீன்.

Translation: The stars perplexed are rushing wildly from their spheres; For like another moon this maiden's face appears.

Explanation: The stars have become confused in their places not being able to distinguish between the moon and the maid's countenance.

விளம்பரம்

Thamizh.org