ஆட்டைப் பெரிய திருவிழா

ஆட்டைப் பெரிய திருவிழா சோழ அரசர்களால் கொண்டாடப்பட்ட ஒரு திருவிழா. ஆண்டுக்கு ஒரு முறை நடைபெறும் இத்திருவிழா கொடியேற்றத்துடன் 10 நாட்கள் நடைபெற்று வந்தது. ஆட்டை என்பது ஆண்டு என்று பொருள்.
சோழ அரசர்கள் தம்மிடையே பலவிதமான நிபுணத்துவம் வாய்ந்த குழுக்களை வைத்து தம் அரசவையையும், மக்களையும் நேர்த்தியான முறையில் ஆண்டு வந்தனர். சோழ அரசர்களின் மிக வலிமையான நினைவுச் சின்னமாக இன்றும் கெம்பீரமாக விளங்கி வருவது இராஜராஜ சோழனால் கட்டப்பட்ட"தஞ்சைப் பெரிய கோயில்" ஆகும்.

விளம்பரம்

Thamizh.org