அச்சுப்பூட்டு

அச்சுப்பூட்டு என்பது ஒருவகை விளையாட்டு. தமிழ்நாட்டில் நாட்டுப்புறங்களில் அண்மைய காலம் வரையில் பரவலாக விளையாடப்பட்டுவந்தது. இது சிறுவர்களின் கைத்திற விளையாட்டு. இதனைக் குறி-விளையாட்டு எனவும் பாகுபடுத்திப் பார்க்கலாம்.

விளம்பரம்

Thamizh.org