கொக்கலிக்கட்டை ஆட்டம்

கொக்கலிக்பட்டை ஆட்டத்தைக் கோக்கலிக்கட்டை ஆட்டம் என்றும் கூறுகின்றனர். உயர்ந்த குச்சியில் ஏறி அதனைக் காலாகப் பயன்படுத்தி ஆடும் ஆண்கள் நடனம் இது. இது பயிற்சி செய்து விளையாடப்படும் ஒரு கலைத்திற ஆட்டம். கொக்கு ஒற்றைக்காலில் நிற்பதுபோல் ஒற்றைக் கொம்பில் இருகால்களையும் ஊன்றி நின்றும், இரண்டு கால்களையும் கொக்கு பயன்படுத்திக்கொள்வது போல் இரண்டு கழிகளில் ஏறி நின்றும் இது விளையாடப்படுகிறது.

விளம்பரம்

Thamizh.org