கூத்தாண்டவர் திருவிழா

திருநங்கை என அழைக்கப்படும் அரவாணியின் வாழ்வில் மிக முக்கியமான தருணம் அல்லது நிகழ்வாக அமைந்த ஒரு விழா கூத்தாண்டவர் திருவிழா. திருநங்கைகளின் உணர்வோடு இணைந்த ஒரு சமுதாயச் சடங்காக இவ்விழா நடத்தப்படுகிறது. இந்த திருவிழா ஒவ்வோர் ஆண்டும் சித்திரை மாதம் பௌர்ணமி தினத்தன்று கொண்டாடப்படுகிறது.

விளம்பரம்

Thamizh.org