Author: admin

Adhichanallur Ancient Pots

உலகின் பழமை நகரம், ஆதிச்சநல்லூர்

ஆதிச்சநல்லூர் தூத்துக்குடி மாவட்டத்தில் திருவைகுண்டம் தாலுகாவில் உள்ளது. திருநெல்வேலியிலிருந்து திருச்செந்தூர் வரை 24 கிமீ தூரம் பயணித்தால், பொருனை ஆற்றின் தென்கரையில் ஆதிச்சநல்லூரைக் காணலாம். இந்த கிராமம்,…