சங்க காலப் பழக்க வழக்கங்கள்

சங்ககால மக்களின் பழக்க வழக்கங்கள் இங்குச் சான்றுகளுடன் தொகுக்கப்படுகின்றன. வாழ்க்கையில் நடக்கும் நிகழ்ச்சிகளை வேத்தியல், பொதுவியல் என்று பகுத்துக் காண்பது தமிழ்நெறி. அந்த வகையில் ஆட்சியாளர் பழக்க வழக்கம் என்றும், பொதுமக்கள் பழக்க வழக்கம் என்றும் பகுத்துக்கொண்டு தொடர்புடைய செய்திகள் தரப்படுகின்றன. பொதுமக்களின் பழக்க வழக்கங்கள் சங்ககால நெறிப்படி ஐந்திணைப் பாகுபாட்டில் தொகுக்கப்படுகின்றன. அதிலும் நிலமக்கள் பாகுபாடு இன்றிப் பொது நோக்கில் பொதுமக்கள் பழக்க வழக்கங்கள் என்னும் பார்வையிலும் செய்திகள் தரப்படுகின்றன.

விளம்பரம்

Thamizh.org